Map Graph

எருக்கூர் தூய சிந்தாத்திரை மாதா திருத்தலம்

தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள ஒரு கிறித்தவ திருத்தலம்

புனித சிந்தாத்திரை மாதா திருக்கோவில் இந்தியாவில், தமிழ்நாட்டில், மயிலாடுதுறை மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்றுப்படுகையில் சீர்காழியிலிருந்து சிதம்பரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் 6-வது கீ.மீ இல் உள்ள ஊரான எருக்கூரில் உள்ள ஒரு கத்தோலிக்கக் கோவில்.

Read article
படிமம்:Erukkurmatha.jpg